தி பேர்ல் கத்தாரில் புதிய வடிவிலான பேருந்து நிறுத்தங்கள் திறப்பு.!

New Bus Shuttle Service from The Pearl-Qatar to Legtaifiya Metro Station
Pic: The Pearl-Qatar

தி பேர்ல் கத்தாரில் புதிய வடிவிலான ஐந்து தட்பவெப்பநிலை கொண்ட பேருந்து நிறுத்தங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக கத்தார் United Development நிறுவனம், master developer of The Pearl-Qatar மற்றும் Gewan Island அறிவித்துள்ளது.

தி பேர்ல் கத்தார் மற்றும் Legtaifiya மெட்ரோ நிலையத்திற்கு இடையில் பயணிக்கும் பயணிகளை இறக்கி விடுவதற்கும் மற்றும் ஏற்றிச்செல்லுவதற்கு இந்த பேருந்து நிறுத்தங்கள் உதவியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கத்தார் Mesaimeer Interchange-ல் புதிய பாதை திறப்பு.!

இந்த பேருந்து நிறுத்தங்கள், Porto Arabia (Towers 6, 7 மற்றும் 30) Medina Centrale மற்றும் Qanat Quartier ஆகிய இடங்களில் அமைந்துள்ளது.

நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்து நிறுத்தங்களில், தகவல் சேவைகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் கடந்த மாதத்தில் சுமார் 540 டன்‌ உள்ளூரில் விளைந்த காய்கறிகள் விற்பனை.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…