கத்தார் குடியிருப்பாளர்களுக்கு‌ நற்செய்தி; ஆறு மாதம் கட்டணம் ரத்து.!!

Pic: alamy Stock photo

கத்தார் நாட்டிற்கு வெளியே இருக்கும் குடியிருப்பாளர்கள் தங்களின் குடியிருப்பு அனுமதி (residence permits) காலாவதியினால் ஏற்படும் கட்டணங்களுக்கு விலக்கு அளித்து உள்துறை அமைச்சகம் (MOI) அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் (COVID-19) தொற்று காரணமாக கத்தார் நாட்டிற்கு வெளியே இருக்கும் குடியிருப்பாளர்களின் குடியிருப்பு அனுமதி காலாவதியான அல்லது நாட்டிற்கு வெளியே ஆறு மாதங்களுக்கு மேல் தங்கியிருப்பதன் விளைவாக ஏற்பட்ட கட்டணங்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக கத்தார் உள்துறை அமைச்சகம் ட்வீட் செய்துள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் இந்த வார இறுதியில் வானிலை தூசி காற்றுடன் மிகவும் சூடாக இருக்கும்.!

 

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

? Twitter
https://twitter.com/qatartms

? Sharechat
https://b.sharechat.com/GgWjwcpyi5

? Telegram https://t.me/tamilmicsetqatar