கத்தாரில் வாகனங்களில் ஓட்டுநர் உட்பட நான்கு பேருக்கு மட்டுமே அனுமதி; MOI ட்வீட்.!

No more than four persons
Pic: Twitter/Doha News

கத்தாரில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஏற்ப, உள்துறை அமைச்சகம் (MOI) அனைத்து குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் வெளியே செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டிய கட்டாய விதிமுறையை கடைப்பிடிக்குமாறு நினைவூட்டியுள்ளது.

மேலும், அனைத்து குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களும் வாகனத்தில் பயணிக்கும் போது, ஓட்டுனர் உட்பட நான்கு பேருக்கு மேல் செல்ல அனுமதியில்லை என்று உள்துறை அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: லெபனானுக்கு கத்தார் அனுப்பிய இரண்டாவது கள மருத்துவமனை திறப்பு.!

மேற்கண்ட நடவடிக்கையிலிருந்து, குடும்பங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் கத்தார் உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

? Twitter
https://twitter.com/qatartms

? Instagram https://www.instagram.com/qatartms/

? Telegram https://t.me/tamilmicsetqatar