குவைத்தின் புதிய பட்டத்து இளவரசர் தேர்வு; கத்தார் அமீர் உள்ளிட்டோர் வாழ்த்து.!

Amir condolences Saudi King

குவைத் நாட்டின் புதிய பட்டத்து இளவரசராக ஷேக் மிஷல் அல் அகமது அல் ஜாபர் அல் சபா (Sheikh Mishal Al Ahmad Al Jaber Al Sabah) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதையடுத்து, கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.

குவைத்தின் புதிய பட்டத்து இளவரசர் ஷேக் மிஷல் அல் அகமது அல் ஜாபர் அல் சபா அவர்கள் வெற்றிபெறவும் மற்றும் குவைத்தின் சகோதர மக்கள் மேன்மேலும் முன்னேற்றம் மற்றும் செழிப்பை அடைய விரும்புவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க: கத்தாரில் இந்த வார இறுதியில் வெப்பநிலை லேசாக குறையும்; QMD ட்வீட்.!

கத்தாரின் துணை அமீர் HH ஷேக் அப்துல்லா பின் ஹமாத் அல் தானி மற்றும் கத்தாரின்‌ பிரதமரும், உள்துறை அமைச்சருமான ஷேக் காலித் பின் கலீஃபா பின் அப்துல்அஜீஸ் அல் தானி ஆகியோரும் குவைத்தின் புதிய பட்டத்து இளவரசருக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: கத்தார் நாட்டிற்குள் கடத்த முயன்ற 1500 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்..!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…