ஈத் அல் அத்ஹா 2020: கத்தார் மத்திய வங்கி விடுமுறை நாட்கள் அறிவிப்பு.!

கத்தார் மத்திய வங்கி (QCB) இன்று (28-07-2020) நாட்டின் அனைத்து நிதி நிறுவனங்களுக்கான ஈத் அல் அத்ஹா விடுமுறை நாட்களை அறிவித்துள்ளது.

அதன்படி, அனைத்து நிதி நிறுவனங்கள் (வங்கிகள், பணப் பரிமாற்றங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், நிதி, முதலீடு மற்றும் நிதி ஆலோசகர்கள்) விடுமுறை நாட்கள் ஜூலை 30 முதல் தொடங்கி ஆகஸ்ட் 4 வரை முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஈத் அல் அத்ஹா 2020: கத்தாரில் அரசு மற்றும் பொது நிறுவனங்களுக்கு விடுமுறை நாட்கள் அறிவிப்பு.!

மேலும், அனைத்து நிதி நிறுவனங்களும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி பணிக்கு திரும்பும்‌ என்றும் கூறப்பட்டுள்ளது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?Facebook https://www.facebook.com/tamilmicsetqatar

? Twitter https://twitter.com/qatartms

? Sharechat https://b.sharechat.com/GgWjwcpyi5

? Telegram https://t.me/tamilmicsetqatar