கென்யா நாட்டிற்கு கத்தார் மருத்துவ உதவிகளை வழங்கல்..!

Qatar embassy provides medical aid to Kenya
Qatar embassy provides medical aid to Kenya. Pic: Twitter/ForeignofficeKE

கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுநோயை எதிர்த்து போராட கென்யா நாட்டிற்கு கத்தார் மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளது.

கத்தார் தொண்டு (Qatar Charity) நிறுவனம் வழங்கிய இந்த மருத்துவ உதவிகளை நைரோபியில் உள்ள கத்தார் தூதரகம் கென்யாவிற்கு வழங்கியுள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவில் இருந்து ஆகஸ்ட் 20 முதல் கத்தார் செல்லும் விமானங்களின் பட்டியல்.!

கென்யா தலைநகர் நைரோபி வெளியுறவு அமைச்சகத்தில் நடைபெற்ற உத்தியோகபூர்வ விழாவின் போது,
கென்யாவுக்கான கத்தார் தூதர்
HE Jabr bin Ali Al Dossari அவரிடமிருந்து
கென்யா வெளியுறவு அமைச்சகத்தின் தலைமை நிர்வாக செயலாளர் Babu Namwamba இந்த உதவியைப் பெற்றார்.

 

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

?Twitter
https://twitter.com/qatartms

?Instagram  https://www.instagram.com/qatartms/