கத்தார் பெட்ரோலியம் செப்டம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலைகள் அறிவிப்பு.!

Qatar Fuel Prices November
Pic: The Peninsula Qatar

கத்தார் பெட்ரோலியம் செப்டம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலைகளை இன்று (31-08-2020) அறிவித்துள்ளது.

அதன்படி, செப்டம்பர் 01 முதல் பிரீமியம் பெட்ரோல் லிட்டருக்கு QR 1.20 ரியால்களுக்கும், சூப்பர் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு QR 1.25 ரியால்களுக்கும் விற்பனையாகும்‌.

இதையும் படிங்க: கத்தாரில் நாளை முதல் மெட்ரோலிங்க் பேருந்து சேவைகள் தொடக்கம்.!

மேலும், ஒரு லிட்டர் டீசல் QR 1.25 ரியால்களுக்கு விற்கப்பட உள்ளது. எரிபொருள் விலைகள் ஆகஸ்ட் மாதத்தில் விற்கப்பட்டு வந்த விலையை போல் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் செப்டம்பர் மாதத்தில் விற்கப்பட இருக்கின்றது.

Pic: Qatar Petroleum

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

 Facebook

Twitter

Instagram