இந்தியாவில் உள்ள கத்தார் விசா மையங்கள் டிசம்பரில் மீண்டும் திறப்பு.!

Qatar Visa Centers Reopen
Pic: The Peninsula Qatar

கத்தார் உள்துறை அமைச்சகம் (MOI) தனது கத்தார் விசா மையங்களை டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியாவில் திறக்க உளள்தாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து கத்தார் உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ ட்விட்டரில், டிசம்பர் 3ஆம் தேதி முதல் கத்தார் விசா மையங்கள் (QVC) திறக்கப்படும் என்றும், வலைத்தளத்தின் மூலம் கத்தார் விசா மையத்திற்கான நியமனம் நியமிக்கப்பட்டவர்கள் டிசம்பர் 3 முதல் செல்லலாம் என்றும் தெரிவித்துள்ளது.

கத்தாரில் தடைசெய்யப்பட்ட மாத்திரைகளை கடத்த முயன்ற பயணி கைது.!

இந்தியாவின் மும்பை, டெல்லி, கொல்கத்தா, லக்னோ, ஹைதராபாத், சென்னை மற்றும் கொச்சி ஆகிய இடங்களில் கத்தார் விசா மையங்கள் அமைந்துள்ளது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…