மெக்சிகோ நாட்டிற்கு கத்தார் மருத்துவ உதவிகளை வழங்கும்; தூதரகம் அறிவிப்பு.!

Qatar’s Embassy will provide medical, preventive assistance to Mexican states
Pic: Twitter/QNA

கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுநோயை எதிர்த்துப் போராட மெக்சிக்கோவின் Morelos மற்றும் Guerrero மாநிலங்களுக்கு கத்தார் தொண்டு நிறுவனம் (Qatar Charity) மருத்துவ மற்றும் தடுப்பு உதவிகளை வழங்கும் என மெக்சிக்கோவில் உள்ள கத்தார் தூதரகம் அறிவித்துள்ளது.

மெக்ஸிகோவின் வெளியுறவு செயலகத்தின் பலதரப்பு விவகாரங்களுக்கான துணை செயலாளர் H E Martha Delgado மற்றும் கத்தார் தூதர் HE Mohammed bin Jassim Al Kuwari உடனான சந்திப்பின் போது இது அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: கென்யா நாட்டிற்கு கத்தார் மருத்துவ உதவிகளை வழங்கல்..!

மேலும், மெக்ஸிகோ நாட்டிற்கு கத்தாரின் தொடர்ச்சியான ஆதரவிற்கு மெக்ஸிகோவின் பலதரப்பு விவகாரங்களுக்கான துணை செயலாளர் Martha Delgado தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

?Twitter
https://twitter.com/qatartms

?Instagram  https://www.instagram.com/qatartms/

?Telegram https://t.me/tamilmicsetqatar