கத்தாரில் ஹஜ் பெருநாளை கொண்டாட குடியிருப்பாளர்கள் பூங்காக்களுக்கு வருகை.!

Pic: Gulf Times

ஈத் அல் அத்ஹா ஹஜ் பெருநாள் தொழுகை கத்தாரில் 401 மசூதிகள் மற்றும் பிரார்த்தனை மைதானங்களில் இன்று (31-07-2020) காலை சிறப்பாக நடைபெற்றது.

இதையும் படிங்க: கத்தார் அமீர் தனது குடிமக்களுடன் இன்று ஹஜ் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினார்.!

அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் இன்று காலை அல் வாஜ்பா பிரார்த்தனை பகுதியில் (Al Wajba praying area) தனது குடிமக்களுடன் ஈத் அல் அத்ஹா தொழுகையை நிறைவேற்றினார்.

கத்தாரில்‌ ஹஜ் பெருநாளை கொண்டாடும் வகையில், இன்று மாலை தோஹாவில் உள்ள பூங்காக்களுக்கு குடும்பங்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் பலர் வருகை தந்தனர்.

Pic: Gulf Times
Pic: Gulf Times

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

? Twitter
https://twitter.com/qatartms

? Sharechat
https://b.sharechat.com/GgWjwcpyi5

? Telegram https://t.me/tamilmicsetqatar