தோஹா HIA-வில் உள்ள இந்த பெட்ரோல் நிலையம் தற்காலிகமாக மூடல்.!

temporarily close petrol station
Pic: Qatar Living

தோஹா ஹமாத் சர்வதேச விமான நிலையத்தின் கிழக்கில் (East) உள்ள பெட்ரோல் நிலையத்தின் முழு சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக கத்தார் எரிபொருள் (Woqod) அறிவித்துள்ளது.

ஹமாத் சர்வதேச விமான நிலையத்தின் கிழக்கில் (East) உள்ள பெட்ரோல் நிலையத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள மூடப்பட்டுள்ளது என கத்தார் எரிபொருள் (Woqod) ட்வீட்டரில் தெரிவித்துள்ளது.

கத்தாரில் இந்த வார வானிலை நிலவரம்.!

மேலும், பெட்ரோல் நிலையம் இன்று (17-02-2021) காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை அரை நாள் மூடப்படும் என்றும் Woqod குறிப்பிட்டுள்ளது.

Ras Abu Aboud, Old Salata மற்றும் Old Al Ghanim பெட்ரோல் நிலையங்களில் சேவைகள் கிடைக்கும் என்றும் கத்தார் எரிபொருள் (Woqod) தெரிவித்துள்ளது.

கொரோனா விதிமீறல்: கத்தாரில் மேலும் இரண்டு வணிகங்களை இழுத்து மூடியது அமைச்சகம்.!