கத்தார் அமீர், அரபு நாடுகளின் தலைவர்களுடன் ஈத் அல் அத்ஹா வாழ்த்துக்களைத் பரிமாறிக் கொண்டார்.!

Pic: Qatar Day

இஸ்லாமிய மாதமான துல் ஹஜ் மாதத்தின் 10ஆம் நாளில் ஈத் அல் அத்ஹா எனப்படும் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுவது வழக்கம். தற்பொழுது இந்த வருடத்தில் வருகின்ற ஜூலை 31ஆம் தேதி ஈத் அல் அத்ஹா கொண்டாடப்பட இருக்கின்றது.

இதையும் படிங்க: ஈத் அல் அத்ஹா 2020: கத்தாரில் தயாராகும் தொழுகை மைதானங்கள்.!

இந்நிலையில், கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களுடன் ஈத் அல் அத்ஹா ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களைத் பரிமாறிக்கொண்டார்.

மேலும், கத்தார் அமீர் அவர்களுக்கு பல நட்பு நாடுகளின் தலைவர்களும் ஈத் அல் அத்ஹா வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கத்தாரில் ஹஜ் பெருநாள் தொழுகை 401 மசூதிகள் மற்றும் பிரார்த்தனை மைதானங்களில் நடைபெறும்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

? Twitter
https://twitter.com/qatartms

?Sharechat https://b.sharechat.com/GgWjwcpyi5

? Telegram https://t.me/tamilmicsetqatar