கத்தார் காவல்துறையினருக்கு புதிய சீருடைகள் அறிமுகம்..!

MoI unveils new uniforms for Qatar police
Pic: Twitter/MOI

கத்தார் உள்துறை அமைச்சகம் நேற்று (10-09-2020) காவல்துறை பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், காவல்துறையினருக்கு புதிய சீருடைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய சீருடைகள் நாளை மறுநாள் (13-09-2020) முதல் நடைமுறைக்கு வரும்.

புதிய சீருடைகள், கத்தார் சூழலுடன் இணக்கமாக நவீன மற்றும் கிளாசிக்கல் ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும், அதன் உண்மையான அரபு நாகரிகத்தை பிரதிபலிக்கின்றன என்றும் உள்துறை அமைச்சகம் ட்வீட்டில் கூறியுள்ளது.

இதையும் படிங்க: சூடான் வெள்ள பெருக்கு: கத்தார் 46 டன் மருத்துவ மற்றும் நிவராண உதவிகளை அனுப்பி வைத்தது.!!

Pic: MOI

மேலும், பொது போக்குவரத்து பாதுகாப்பு, விமான நிலைய பாதுகாப்பு, போக்குவரத்து ரோந்து மற்றும் ஸ்டேடியம் பாதுகாப்புத்துறை மற்றும் பெண் காவல்துறை அதிகாரிகளுக்காக சிறப்பு சீரூடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், கோடை மற்றும் குளிர்கால சீருடைகளும் உள்ளன‌ என்றும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் இந்த வார இறுதியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.!!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Related posts

COVID-19; கத்தாரில் இன்று மேலும் 4 பேர் பலி; புதிதாக 315 பேர் பாதிப்பு.!

Editor

சூடான் வெள்ள பெருக்கு: கத்தார் ஏர்வேஸ் அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்தது.!!

Editor

சூடானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கத்தார் அமீர் 50 மில்லியன் ரியால் நன்கொடை.!

Editor