கத்தாரில் சாலைகளில் வாகனங்கள் வலது புறமாக முந்துவது போக்குவரத்து விதிமீறல்; MOI ட்வீட்.!

warning against right side overtaking
Pic: Hukoomi

கத்தாரில் சாலைகளில் வாகனங்கள் வலது புறமாக முந்தி செல்வதற்கு எதிராக கத்தார் உள்துறை அமைச்சகம் (MOI) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள
பதிவில், சாலைகளில் வாகனங்கள் செல்லும்போது, வலது புறமாக முந்துவது (Right Side Overtaking) போக்குவரத்து விதிமீறல் மற்றும் பிற சாலை பயனர்களின் உரிமைகளுக்கு அவமரியாதை என்றும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கத்தார் உள்துறை அமைச்சகத்தின் துணை செயலாளருடன் இந்திய தூதர் சந்திப்பு..!

மேலும், உங்கள் பாதுகாப்பிற்காக வலது பக்கம் முந்தி செல்வதைக் தவிர்க்க வேண்டும் எனவும், ஓட்டுநர்கள் விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: ஓமன் நாட்டில் அரசுப் பணிகளில் அதிக அளவில் பணியாற்றும் இந்திய பெண்கள்..!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Related posts

கத்தாரில் கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 90,000க்கும் மேற்பட்டோர் வீடு திரும்பியுள்ளனர்!

Editor

கத்தாரிலிருந்து ஆகஸ்ட் 16 முதல் 30 வரை இந்தியாவிற்கு செல்லும் விமானங்கள் அறிவிப்பு.!

Editor

கத்தாரில் தொழில்துறை பகுதியில் நுழைய, வெளியேற அனுமதி பெற தேவையில்லை.!

Editor