கத்தார் Ras Abu Aboud அரங்கம் நிலையான முன்னேற்றம் அடைந்து வருகிறது; SC ட்வீட்.!

Pic: Twitter/ @roadto2022news

கத்தாரில் உள்ள Ras Abu Aboud அரங்கம் நிலையான முன்னேற்றம் அடைந்து வருவதாக Delivery & Legacy உச்சக்குழு (SC) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து Delivery & Legacy உச்சக்குழு ட்வீட்டில், இந்த அரங்கமானது கப்பல்களுக்கு பயன்படுத்தப்படும் கொள்கலன்கள் மற்றும் மட்டு கூறுகளைப் பயன்படுத்தி கட்டப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: கத்தாரில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி..!

40,000 இருக்கைகள் கொண்ட கத்தார் 2022 இடம் முற்றிலுமாக அகற்றப்பட்டு 2022க்கு பிறகு மீண்டும் உருவாக்கப்படும் எனவும், இது போட்டி நிலைத்தன்மை மற்றும் மரபுகளில் ஒரு புதிய தரத்தை அமைக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

கத்தார் 2022 FIFA உலகக்கோப்பை மற்றும் ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2021ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கத்தாரில் சுமார் 10 மில்லியனைத் திருடிய இணைய மோசடி கும்பல் கைது..!

கத்தார் செய்திகளை உடனுக்குடன்  தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

 Facebook

Twitter

? Instagram